ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழகத்திற்கு இன்று 4.20 லட்சம் தடுப்பூசிகள் வருகை

தமிழகத்திற்கு இன்று மாலை 4.20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வரவுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்திற்கு இன்று 4.2 லட்சம் தடுப்பூசிகள் வருகை
Updated On :1 ஜூன் 2021, 10:37 am

DIN

தமிழகத்திற்கு இன்று மாலை 4.20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வரவுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் நாளைமுதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தடுப்பூசி போடுவதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 4.20 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை தரப்பில் தெரிவித்திருப்பது,

இன்று மாலை 5 மணிக்கு 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளன. தடுப்பூசி வந்தவுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.