எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேளாண் போராட்டம்: மம்தாவுடன் ராகேஷ் திகைத் சந்திப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் சந்தித்தார்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:04 am

DIN


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் சந்தித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக மம்தாவை சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். 

மேலும், இந்த சந்திப்பில் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் உள்ளூர் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசவுள்ளதாக ராகேஷ் திகைத் முன்பே கூறியிருந்தார். 

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. வேறு ஏதேனும் பிரச்னை குறித்து வேண்டுமானால் பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.