/
உத்தரப் பிரதேசத்தில் பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக மெட்ரோ ரயில் சேவையை உத்தரப் பிரதேச அரசு கடந்த 39 நாள்களுக்கு முன்பு நிறுத்தியது.
தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் பொதுமுடக்கத்தை தளர்த்தியுள்ள நிலையில், சமூக இடைவெளியுடன் மெட்ரோ ரயில்கள் இன்று மீண்டும் இயக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


