வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

News image
தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி
Updated On :11 ஜூன் 2021, 5:42 am

DIN

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

மேலும், இந்த மையங்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.