சென்னையில் பரவலாக மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை பரவலாக மழை பெய்து வருகின்றது.

சென்னையில் பரவலாக மழை
Updated On :19 ஜூன் 2021, 1:17 pm

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை பரவலாக மழை பெய்து வருகின்றது.
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், பட்டாபிராம், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...