பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நாளை(மார்ச் 9) முதல் நாடாளுமன்றம் வழக்கம்போல் கூடும்

கரோனாவுக்கு முன்பு பின்பற்றிய நேரப்படி, நாளை முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வழக்கம்போல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

நாளை(மார்ச் 9) முதல் நாடாளுமன்றம் வழக்கம்போல் கூடும்

Updated On :8 மார்ச் 2021, 12:01 pm

கரோனாவுக்கு முன்பு பின்பற்றிய நேரப்படி, நாளை முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வழக்கம்போல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக இரு அவைகளும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு கூடியது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை, கரோனாவுக்கு முந்தைய நேரமான காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.