சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழகத்தில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெளியீடு

தருமபுரி, கீழ்வேலூர் உள்ளிட்ட பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

News image
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
Updated On :27 ஜனவரி 2024, 7:42 pm

DIN


தருமபுரி, கீழ்வேலூர் உள்ளிட்ட பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

தமிழக பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிமுக தற்போது வெளியிட்டுள்ளது.

1.செஞ்சி
2.மயிலம்
3.ஜெயங்கொண்டம்
4.திருப்போரூர்
5.வந்தவாசி
6.நெய்வேலி
7.திருப்பத்தூர்(திருப்பத்தூர் மாவட்டம்)
8.ஆற்காடு
9.கும்மிடிப்பூண்டி
10.மயிலாடுதுறை
11.பென்னாகரம்
12.தருமபுரி
13.விருத்தாசலம்
14.காஞ்சிபுரம்
15.கீழ்பெண்ணாத்தூர்
16.மேட்டூர்
17.சோளிங்கர்
18.சேலம் மேற்கு
19.சங்கராபுரம்
20.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
21.பூந்தமல்லி(தனி)
22.கீழ்வேளூர்
23.ஆத்தூர்(திண்டுக்கல் மாவட்டம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.