சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழக தேர்தல்: பாமகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

News image
பாமக நிறுவனர் ராமதாஸ்
Updated On :27 ஜனவரி 2024, 7:42 pm

DIN

தமிழக தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்,  அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் கீழ்க்கண்ட 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:

1. பென்னாகரம் - ஜி.கே.மணி

2. ஆத்தூர் (திண்டுக்கல்) - ம. திலகபாமா

3. கீழ்பெண்ணாத்தூர் - மீ.கா. செல்வக்குமார்

4. திருப்போரூர் - திருக்கச்சூர் கி. ஆறுமுகம்

5. ஜெயங்கொண்டம் - வழக்கறிஞர். கே. பாலு

6. ஆற்காடு - கே.எல். இளவழகன்

7. திருப்பத்தூர் - திரு. டி.கே. ராஜா 

8. தருமபுரி - எஸ்.பி.வெங்கடேஸ்வரன்

9. சேலம் மேற்கு - இரா. அருள் 

10. செஞ்சி- எம்.பி.எஸ். இராஜேந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.