கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

புதுச்சேரி: அதிமுக - பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அமைச்சர் எம்.பி.சம்பத் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

News image
புதுச்சேரி: அதிமுக - பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை
Updated On :11 மார்ச் 2021, 11:30 am

DIN

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அமைச்சர் எம்.பி.சம்பத் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என். ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16, பாஜக கூட்டணிகளுக்கு 14 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, புதுவையில் உள்ள தனியார் விடுதியில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகருடன் அதிமுக புதுவை பொறுப்பாளரான அமைச்சர் எம்.பி.சம்பத் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.