காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை வெளியிட்டார்.

News image
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Updated On :11 மார்ச் 2021, 2:38 pm

DIN


மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை வெளியிட்டார்.

தமிழக பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதில், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மதிமுக வெளியிட்டுள்ளது.

மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:

1. மதுராந்தகம் - மல்லை சத்யா
2. சாத்தூர் - ரகுராமன்
3. பல்லடம் - முத்துரத்தினம்
4. மதுரை தெற்கு - பூமிநாதன்
5. வாசுதேவநல்லூர் (தனி) - சதன் திருமலைக்குமார்
6. அரியலூர் - சின்னப்பா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.