ஐ.ஜே.கே. போட்டியிடும் முதல்கட்ட தொகுதிகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் முதல் கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் முதல் கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைமையில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடயே அக்கட்சி போட்டியிடும் முதல்கட்ட தொகுதிகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருவையாறு, பேராவூரணி, கலசப்பாக்கம், திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர், அரியலூர், விருதாச்சலம், புவனகிரி, நன்னிலம், திருவையாறு, பேராவூரணி தொகுதிகளில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...