குஜராத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி
குஜராத்தில் புதிதாக கட்டிவரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளனர்.


குஜராத்தில் புதிதாக கட்டிவரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை திடீரென்று கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் பலியாகியுள்ளனர், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...