முதல்கட்டத் தேர்தல்: 2 மணி வரை அசாமில் 45%, மேற்கு வங்கத்தில் 54% வாக்குகள் பதிவு
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 2 மணி அசாமில் 45 சதவிகிதம், மேற்கு வங்கத்தில் 54 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.









