ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வந்தடைந்தது.
நாட்டில் இந்திய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து முதல் வெளிநாட்டு தடுப்பூசியாக ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-விக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று மாலை வந்தடைந்தது.
இந்த தடுப்பூசிகள் தெலங்கானா மாநிலத்திற்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


