வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அசாமில் பாஜக முன்னிலை: 11 மணி நிலவரம்

அசாம் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

News image
பிரதமர் மோடி
Updated On :2 மே 2021, 5:36 am

DIN

அசாம் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

சட்டப்பேரவையின் மொத்தம் 126 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அதில், பாஜக கூட்டணி 83, காங்கிரஸ் கூட்டணி 42, பிற கட்சிகள் ஒரு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.