ஒசூரில் கரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் பணி தொடங்கியது
ஒசூரில் அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ்.

ஒசூரில் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்த ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ்.









