நாளைமுதல் 10 ரயில்கள் ரத்து: கிழக்கு ரயில்வே
பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் 10 ரயில்களை ரத்து செய்வதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :18 மே 2021, 10:21 am

பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் 10 ரயில்களை ரத்து செய்வதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ளதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் 10 ரயில்களை நாளை(மே 19) முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...