தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: மத்திய அமைச்சர்

அத்தியாவசிய பொருள்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.

News image
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Updated On :19 மே 2021, 1:51 pm

DIN

அத்தியாவசிய பொருள்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.

கரோனா சூழலை பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.

தானியம், எண்ணெய், மளிகை பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை பதுக்கினால் அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.