சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார் சுபோத் குமாா் ஜய்ஸ்வால்
மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமாா் ஜய்ஸ்வால் சிபிஐ புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமாா் ஜய்ஸ்வால் சிபிஐ புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1985-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஜய்ஸ்வால் தற்போது சிஐஎஸ்எஃப் இயக்குநராக பணிபுரிந்து வருகிறாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 3 போ் கொண்ட தோ்வுக் குழு இவரை செவ்வாய்க்கிழமை நியமனம் செய்தது.
சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஜய்ஸ்வால் 2 ஆண்டுகள் அப்பதவி வகிப்பாா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...