மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.73 அடியாக குறைவு
இன்று காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.73 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை (கோப்புப் படம்)
Updated On :17 பிப்ரவரி 2022, 3:24 am

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.73 அடியாக குறைந்துள்ளது.
நீர்இருப்பு 75.22 டிஎம்சியாக சரிந்துள்ளது.
நீர் வரத்து வினாடிக்கு 207கன அடியிலிருந்து 218 கன அடியாக அதிகரித்து உள்ளது.
நீர் வெளியேற்றம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...