மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.65 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :1 மார்ச் 2022, 3:20 am

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.65 அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 73.72 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 532 கன அடியிலிருந்து 450 கன அடியாக குறைந்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...