செங்கல்பட்டில் வாக்களிக்க வந்த முதியோர்
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி,


செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, மாமல்லபுரம் பேரூராட்சி, திருப்போரூர் பேரூராட்சி, ஆகியவைகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்று கொண்டு இருக்கிறது.+

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் லிட்டில் ஜாக்கி பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் ஏராளமான முதியவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஆட்டோவில் வந்து சக்கர நாற்காலியில் வாக்குப்பதிவு செய்ய செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...