அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிறப்புச் செய்திகள்

பிரதமர் மோடி உரை - உடனுக்குடன்...

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரை

பிரதமர் மோடி உரை - உடனுக்குடன்...
Updated On :12 மே 2020, 2:41 pm
3:04 am, 12 மே 2020

 

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

3:04 am, 12 மே 2020

 வணக்கம்...

3:04 am, 12 மே 2020

 நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்...

3:03 am, 12 மே 2020

 இந்தியாவின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது...

3:03 am, 12 மே 2020

 புதிய உத்வேகத்துடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்...

3:02 am, 12 மே 2020

 கரோனாவைச் சமாளித்துக் கொண்டே நாம் முன்னேறவும் செய்வோம்...

3:01 am, 12 மே 2020

 நாலாவது பொது முடக்கம் புதிதாக, வித்தியாசமானதாக இருக்கும்...

3:01 am, 12 மே 2020

 எப்போதும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்...

3:00 am, 12 மே 2020

 கரோனா நம்முடன் பல மாதங்கள் இருக்கும்...

3:00 am, 12 மே 2020

 கதரும் கைத்தறியும் வாங்கச் சொன்னபோது வெற்றிகரமாக செய்துகாட்டினீர்கள்...

2:59 am, 12 மே 2020

 உள்நாட்டுப் பொருள்களை வாங்குவதில் கர்வம் கொள்ள வேண்டும்...

2:59 am, 12 மே 2020

 உலக உற்பத்திப் பொருள்களின் தாக்கம் இங்கே இருந்ததைப் போல உள்ளூர்ப் பொருள்களின் தாக்கம் இருக்கிறது...

2:58 am, 12 மே 2020

சிக்கலான நிலையிலும் உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் சந்தை, விநியோக ஏற்பாடு சீராக இருக்குமாறு சமாளிக்கிறோம்...

2:56 am, 12 மே 2020

 தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்...

2:56 am, 12 மே 2020

அனைவரும் கஷ்டப்படும் இந்தச் சூழலில் இது மிகவும் உதவியாக இருக்கும்...

2:55 am, 12 மே 2020

 எல்லாருக்கும் நல்ல பலன் கிடைக்கும் வகையில் இருக்கும்...

2:55 am, 12 மே 2020

 மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்...

2:54 am, 12 மே 2020

 இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா முன்னேற்றம் பெறும்...

2:53 am, 12 மே 2020

ரிசர்வ் வங்கியின் இந்த நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நாளை தெரிவிக்கப்படும்.... 

2:51 am, 12 மே 2020

 20 லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது...

2:49 am, 12 மே 2020

 நம் நாட்டின்  விநியோக அமைப்பு பாதிக்கப்படாது...

2:47 am, 12 மே 2020

 இந்தியாவின் பலம் நம்முடைய ஜனநாயகம்...

2:46 am, 12 மே 2020

இந்தியாவின் இரண்டு தூண்கள்... பொருளாதாரம், கட்டமைப்பு...

2:46 am, 12 மே 2020

 இந்தியா தனித்தன்மை கொண்ட நாடு...

2:45 am, 12 மே 2020

 எதையுமே நம்மால் எதிர்கொள்ள முடியும்...

2:45 am, 12 மே 2020

 மக்கள் எவ்வளவோ இழந்திருக்கிறார்கள்...

2:45 am, 12 மே 2020

 நிலநடுக்கங்களை எல்லாம் பார்த்திருக்கிறோம்...

2:44 am, 12 மே 2020

 இந்தியா உறுதியாக அதைச் செய்யும்...

2:44 am, 12 மே 2020

 கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கக் கூடியவர்கள் இங்கே இருக்கிறார்கள்...

2:44 am, 12 மே 2020

 இந்தியாவின் துயரங்கள், மக்கள் படும் அவதி விரைவில் முடிவுக்கு வந்துவிடும்...

2:43 am, 12 மே 2020

 இந்தியா தங்கச் சுரங்கம் போன்ற நாடு....

2:42 am, 12 மே 2020

 மனித குலத்துக்காக மேலும் பல நன்மைகளை இந்தியா செய்யும்...

2:42 am, 12 மே 2020

 இந்தியா மேலும் முன்னேறும்...

2:42 am, 12 மே 2020

 இந்தத் தருணத்தில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது...

2:41 am, 12 மே 2020

 வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்...

2:40 am, 12 மே 2020

 இந்தியாவில் நடைபெறும் மாற்றங்கள் இந்த உலகையே மாற்றியமைக்கும்...

2:39 am, 12 மே 2020

 இந்தியாவில் நடக்கும் மாற்றங்களை உலகம் கவனிக்கிறது... உலகையும் நாம் கவனிக்கிறோம்...

2:38 am, 12 மே 2020

 மக்களுக்கு கரோனா பல விஷயங்களைக் கற்றுத் தந்துகொண்டிருக்கி்றது...

2:38 am, 12 மே 2020

 கரோனாவால் உலகமே மாறிக் கொண்டிருக்கிறது...

2:37 am, 12 மே 2020

 இன்று இரண்டு லட்சம் என்95 முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன...

2:37 am, 12 மே 2020

 இந்தியாவில் பிபிஇ சிறப்பு உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதில்லை...

2:36 am, 12 மே 2020

கரோனா பாதிப்பினால் இந்தியாவுக்கு ஒரு செய்தி சொல்கிறது...

2:35 am, 12 மே 2020

 இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...

2:35 am, 12 மே 2020

 இதிலிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்...

2:35 am, 12 மே 2020

 கரோனாவுக்கு முன், கரோனாவுக்குப் பின் என இரண்டையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

2:34 am, 12 மே 2020

 சிக்கலிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்...

2:33 am, 12 மே 2020

 இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும்...

2:33 am, 12 மே 2020

 இப்படியொரு நிலைமையை நாம் பார்த்ததேயில்லை...

2:32 am, 12 மே 2020

 இப்போதைய சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக இருக்கிறது...

2:32 am, 12 மே 2020

 கடினமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்...

2:32 am, 12 மே 2020

 வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர்...

2:31 am, 12 மே 2020

 பலர் தங்களுடைய வேலைகளை இழந்துள்ளனர்...

2:31 am, 12 மே 2020

உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி...

 வணக்கம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.