அடுத்து என்ன செய்யப் போகிறார் குலாம் நபி ஆசாத்?
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகக் கூறி சோனியா காந்தியிடம் அளித்திருக்கும் குலாம் நபி ஆசாத் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன செய்யப் போகிறார் குலாம் நபி ஆசாத்?












