மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில் அவசரம் ஏன்?
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை இவ்வளவு நெருக்கடி கொடுத்து சிக்கலாக்கியிருப்பது ஏன் என்பதுதான் மக்கள் மத்தியில் ஆயிரம் வோல்ட் மின்சாரமாக ஷாக் அடிக்கிறது.

மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில் அவசரம் ஏன்?