இந்த ஆண்டு 11-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளன்று மும்பை - சென்னை அணிகள் மோதவுள்ளன.
இந்த வருடம் ஐபிஎல் அமைப்பும் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ஐபிஎல் கீதம் என்றொரு பாடலை உருவாக்கியுள்ளன. அதன் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடக்க விழாவில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 நிமிடம் அந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காக ரன்வீர் சிங் 5 கோடி ரூபாய் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐ.பி.எல். நிர்வாகமும் ஒப்புக் கொண்டது என்கிறது அத்தகவல்.
ரன்வீருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


