பிரிட்டன் விமானங்களுக்கு தடை: இலங்கை
பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.


பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு இந்தியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கும் நிலையில், இலங்கையும் நாளை அதிகாலை 2 மணிமுதல் மறுஅறிவிப்பு வரும்வரை தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...