ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 26, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 9:47 am

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான கலவரத்தில் வடகிழக்கு தில்லியில் யமுனா விஹார் பகுதியில் வன்முறையாளர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்ட கார்கள்.

Story image

புது தில்லியின் கோகுல்புரி பகுதியில் பற்றியெரியும் கடை.

Story image

புது தில்லியின் பாகீரதி நகரில் கலவரத்தில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட வீடு.

Story image
Story image

ராஜஸ்தான் மாநிலத்தில் பண்டி என்ற மாவட்டத்தில்  கோட்டா - தௌசா நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தில் ஆற்றில் பேருந்து விழுந்ததில் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.