போக்குவரத்து துண்டிப்பால் சென்னைக்கு செல்ல முடியாமல் அரக்கோணம் மக்கள் தவிப்பு
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பணிகளில் இருக்கும் அரக்கோணத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்காணோா் பணிக்குச் செல்ல








