மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 12, 2020

செய்திகள் - படங்களில்

News image
Updated On :13 மார்ச் 2020, 9:41 am

DIN

கிரேக்கத்தில் பழமையான ஒலிம்பியா நகரில் வியாழக்கிழமை டோக்கியோ 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடரைத் தலைமைப் பூசகப் பெண்ணாகத் தன்னை வரித்துக்கொண்டு ஏற்றுகிறார் கிரேக்க நடிகை ஷாந்தி ஜியோஜியோ.

Story image

சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளையொட்டி மும்பையிலுள்ள அவருடைய சிலைக்கு அஞ்சலி செலுத்தும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே.

Story image

குஜராத்தில் சூரத் நகரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முகக் கவசங்களைத் தைக்கும் பணியில் தொழிலாளர்கள்.

Story image

ராஜஸ்தானில் பிகானீரிலுள்ள ஜுனாகட் கோட்டையில் கரோனா அச்சம் காரணமாக கிருமிநாசினியைத் தெளிக்கும் தொழிலாளர்கள்.

Story image

புது தில்லியிலுள்ள தாமரைக் கோவில் வளாகத்தில் முகக் கவசங்கள் அணிந்தபடி வலம்வரும்  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.

Story image

மாமல்லபுரத்தில் முகக் கவசங்கள் அணிந்தவாறு வலம்வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

Story image

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்திலிருந்தவாறு கரோனா வைரஸ் தொற்று பற்றி நாட்டு மக்களுக்காக உரையாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

Story image

தெலங்கானாவில் ஹைதராபாத் நகரிலுள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் விங்ஸ் இந்தியா 2020 கண்காட்சியையொட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்கள்.

Story image

ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள லாகல் - ஸ்பிட்டியில் காக்சார் பகுதியில் தொடர்ந்து பெய்யும் பனிப் பொழிவால் மூடப்பட்ட பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.