தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசனுடைய மனைவி கண்ணாத்தாள் (67) காலமானார்.
திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலையில் காலமானார். கண்ணாத்தாள் மறைவு குறித்த தகவல் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த அமைச்சர் சீனிவாசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து திண்டுக்கல் புறப்பட்டார். இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் எனக் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


