தமிழகத்தில் திமுக அணி 160-170 : ரிபப்ளிக் டிவி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும்: ரிபப்ளிக் டிவி

Updated On :29 ஏப்ரல் 2021, 1:49 pm

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
திமுக அணி 160 முதல் 170 இடங்களையும் அதிமுக அணி 58 முதல் 68 தொகுதிகளையும் அமமுக 4 முதல் 6 தொகுதிகளையும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையும் கைப்பற்றலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...