தொடா் மழையால் உயர்ந்து வரும் பூண்டி ஏரி நீா்மட்டம்
பூண்டி ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணா நீா் வருவதாலும் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.


சென்னை: பூண்டி ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணா நீா் வருவதாலும் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பூண்டி ஏரியின் நீா்மட்டம் 26.55 அடி உயரமும், 1,171 மில்லியன் கன அடி வரையும் உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...