காத்திருப்பு பட்டியலில் இருந்த 3 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்
காத்திருப்புப் பட்டியலில் இருந்த 3 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை துறை தலைவர் திரிபாதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


காத்திருப்புப் பட்டியலில் இருந்த 3 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை துறை தலைவர் திரிபாதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
தென்காசி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாக கணேஷ் அவர்களும், நெல்லை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாக பெரியசாமி அவர்களும் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாக பிரேம் ஆனந்தன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...