/

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 89.12 அடி

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 89.12 அடியாக உள்ளது.

News image
பவானிசாகர் அணை
Updated On :28 ஜனவரி 2024, 3:25 am

DIN


சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 89.12 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து 2667  கனஅடியில் இருந்து 4614 கனஅடியாக அதிகரிப்பு

அணையில்  இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 21.01 டி.எம்.சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.