ஏப்.2 மதுரை பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பங்கேற்பு
மதுரையில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.










