தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் மையம் தயார் நிலை

 கெங்கவல்லி, ஆத்தூர் தனித் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அருகே உள்ள மணி விழுந்தான் தெற்கு கிராமத்தில் உள்ள மாருதி பாலி டெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 மே 2021, 2:24 am

DIN

தம்மம்பட்டி:  கெங்கவல்லி, ஆத்தூர் தனித் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அருகே உள்ள மணி விழுந்தான் தெற்கு கிராமத்தில் உள்ள மாருதி பாலி டெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. 

மையத்திற்கு சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. செல்வம், தலைமையில் ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன்  உள்ளிட்ட 3 டி.எஸ்.பிக்கள் , இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் என 400 போலீசார் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 தற்போது கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதிகளுக்குரிய வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது இரு தொகுதிகளின் ஸ்டிராங்  ரூம்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணப்பட உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.