பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அக்கட்சியின் சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :7 மே 2021, 1:46 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அக்கட்சியின் சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.