/

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.48 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 97.52 அடியிலிருந்து 97.48 அடியாக சரிந்தது. 

News image
மேட்டூர் அணை
Updated On :27 ஜனவரி 2024, 8:20 pm

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 97.52 அடியிலிருந்து 97.48 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,447 கன அடியிலிருந்து 1,748 கன அடியாக அதிகரித்துள்ளது. 

குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.62டி.எம்.சி யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.