மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 97.48 அடியிலிருந்து 97.45 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 97.45 அடியாக சரிவு
Updated On :27 ஜனவரி 2024, 8:20 pm

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 97.48 அடியிலிருந்து 97.45 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1748 கன அடியிலிருந்து 1887 கன அடியாக அதிகரித்துள்ளது.
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.58டி.எம்.சி யாக இருந்தது.
ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 2,000 கன அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...