வண்ண விளக்குகள் அலங்காரம்: மீண்டும் பள்ளிக்கு போகலாம்..
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்டம், வேதாரண்யம் , தோப்புத்துறையில் வண்ணமின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.


_.jpeg)

_.jpeg)





