தங்கம் விலை இன்று குறைந்ததா..? அதிகரித்ததா..?
சென்னையில் சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு பவுன் ரூ.38,760-க்கு விற்பனையாகிறது.


சென்னையில் சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு பவுன் ரூ.38,760-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4865-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு! வெள்ளநீர் வடியத் தொடங்கியது!
இந்நிலையில், சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு பவுன் ரூ.38,760-க்கு விற்பனையாகிறது.
அதேபோன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,845- ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து, ரூ. 63.க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...