எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அடுத்த 10 வருடங்களுக்கான முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யார்?

மும்பை: அடுத்த 10 வருடங்களுக்கான முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக திலக் வர்மா இருப்பாரென முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

News image
Mumbai Indians
Updated On :9 மே 2022, 12:38 pm

DIN

மும்பை: அடுத்த 10 வருடங்களுக்கான முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக திலக் வர்மா இருப்பாரென முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நேரலையில் இர்பான் பதன் கூறியதாவது :

Story image

ஒரு இளைஞர் தைரியமாக ஒரு அணிக்காக விளையாடும்போது அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்கிறார். மும்பையின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா அப்படியான வீரர். இவ்வாறான இடது கை வீரர் கிரிக்கெட்டில் தங்கம் போன்றவர். இவர் இன்னும் 10 ஆண்டுகள் மும்மைக்கு ஆடக்கூடிய தகுதி இருக்கிறது. 

Story image

ஹர்பஜன் சிங் திலக் வர்மா மற்றும் பிரிவிஸ் ஆகியோர் அடுத்த 10 ஆண்டுகள் மும்பை அணிக்கு விளையாட வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.