/

மேட்டூர் அணை: நீர்வரத்து குறைகிறது!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 7,463 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,501 கன அடியாகக் குறைந்தது.

News image
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 6,501 கன அடியாகக் குறைந்தது.- Center-Center-Coimbatore
Updated On :23 ஆகஸ்ட் 2024, 2:52 am

DIN

மேட்டூர்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 7,463 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,501 கன அடியாகக் குறைந்தது.

அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 7,463 கன அடியிலிருந்து 6,501 கன அடியாகக் குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 119.46 அடியிலிருந்து 119.11 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 92.05 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.