ரயில் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு: சப்தகிரி விரைவு ரயில் வழியில் நிறுத்தம்
ரயில் ஓட்டுநர்ருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் சப்தகிரி விரைவு ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் புறநகர் ரயிலை பிடித்து சென்னை சென்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.









