எம்எல்ஏ ,எம்பி, உள்ளாட்சித் தேர்தல்களை விஞ்சிய மன்னார்குடி வர்த்தக சங்க தேர்தல்!
வர்த்தகர்கள் என்ன வன்முறையாளர்களா? வியாபாரிகள் என்ன கலவரக்காரர்களா? எதற்காக இத்தனை பதற்றம் , பரப்பரப்பு , பாதுகாப்பு

மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்த சங்க தோ்தலை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.











