டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: நன்றி தெரிவித்த அண்ணாமலை-குற்றம்சாட்டிய சு.வெங்கடேசன் எம்.பி.
மத்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது குற்றம்சாட்டியுள்ள மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன்









