ஹாத்ரஸ்: பாதிக்கப்பட்டோர் குடும்பங்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்!
ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தோரின் குடும்பங்களை வெள்ளிக்கிழமை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறும் ராகுல் காந்தி!
பி.டி.ஐ.









