மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்









