இணைந்து செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துங்கள்: சித்தராமையா, டி.கே.சிவகுமாரிடம் ராகுல் வலியுறுத்தல்
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் கிடைக்காமல் போனதற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்யுமாறு இருவரையும் ராகுல் கேட்டுக் கொண்டார்
தில்லியில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோருடனான சந்திப்பு








